news

விருச்சிகம் 06/08/2025

  • 05-08-2025
  • 04:32:17 PM

பலன்: உடல் நலம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்கள் சாதகமாக முடியும். பரிகாரம்: சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 7 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

  • ஜோதிடம்

Comments

    ..

Write Your Comments

Recent News