*சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!* *காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்* *நேற்று வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டு, இரைப்பை குடல் பிரிவில் அவர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது*
..