news

மேஷம் 29/07/2025

  • 29-07-2025
  • 01:17:18 PM

உழைப்புக்கு நியாயமான வெகுமதி கிடைக்கும் நாள். இன்று உங்கள் தைரியமும், நேர்மையும் பலனைத் தரும். கடந்த நாட்களில் நீங்கள் எதிர்கொண்டு வந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வளர்ச்சி, வருமானம் அதிகரிப்பு என புதிய பரிமாணம் காணலாம். குடும்ப உறவுகளில் நம்பிக்கையும் நேசமும் நிலை பெறும். சிறந்த நேரம்: காலை 10:30 - 12:00 பரிகாரம்: வள்ளி முருகனை வணங்கவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9

  • ஜோதிடம்

Comments

    ..

Write Your Comments

Recent News