news

மிதுனம் 25/07/2025

  • 25-07-2025
  • 09:59:04 AM

சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் தேவைப்படும் நாள். வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளின் ஆர்வம் பெருகும். தொழிலில் பணப் பரிவர்த்தனைகள் சீராகும். மனதிற்கு நிம்மதி தரும் சந்தோஷமான சந்திப்பு இருக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும், நவகிரஹ அர்ச்சனை செய்து வரவேண்டும்.

  • ஜோதிடம்

Comments

    ..

Write Your Comments

Recent News