திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணியில் நுண்ணறிவு தேவைப்படும். ஒருசில விஷயங்களில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நெருக்கமாக இருப்பது நல்லது. வீண்செலவுகளை தவிர்த்து சேமிப்பு பழக்கத்தைக் கொண்டுவருங்கள். அதிர்ஷ்ட எண்: 6 பரிகாரம்: விநாயகர் குருவை பூஜித்து பஞ்சமுக தீபம் ஏற்றலாம்.
..